tag:blogger.com,1999:blog-5629667182474992133.post6602969590861607421..comments2023-06-04T05:42:50.367-07:00Comments on மணி செந்தில்..: பாக்யராசன் என்ற இனத்தின் நம்பிக்கை...Anonymoushttp://www.blogger.com/profile/02937450198669708076noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5629667182474992133.post-69415062763916836432010-08-03T21:20:37.401-07:002010-08-03T21:20:37.401-07:00திரை உலகை சேர்ந்தவர்கள் வானத்தில் இருந்து குதித்து...திரை உலகை சேர்ந்தவர்கள் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் அல்ல அவர்களின் சொகுசு வாழ்கை கூட மக்களின் வரிபனத்தில் அமைந்ததே உழைக்கும் மக்களின் வியர்வையில் சொகுசாய் சிம்மாசனம் போட்டு அம்மக்களையே சுரண்டி வரும் மோசடிகளே திரைத்துறையினர்(விதிவிலக்காய் சிலர் மட்டுமே) கொழுப்பேறிய அவர்களின் சதைகளுக்கு உரமாய் உரிஞ்சபடுவது நம் ஏழைகளின் உதிரமே! திரையில் நடிப்பில்,இயக்கத்தில் மட்டுமே சமூக விரோத படங்களை குடுத்து வந்த அவர்கள் இன்று திரையை தாண்டி வெகுஜன நிகழ்சிகளிலும் அதை தொடர்வது கண்டிக்க வேண்டியது தடுத்து நிறுத்த வேண்டிய ஒன்று அதை நம் தோழர்கள் முயற்சித்து வருகின்றனர்(குமுதம் பேட்டி) குறிப்பாக தோழர் பாக்கி அவர்களின் கருத்துக்கள் அரசியல்பூர்வமாகவும்,இனபகைவர்களுக்கு எதிரான போர்குரலாக்வும் ஒலித்தது வாழ்த்துக்கள் தோழர் தொடரட்டும் உங்கள் தமிழர் பனி உணர்வோடும்,வூக்கதொடும் எங்கள் ஒத்துழைப்பை என்றும் தருவோம் பெட்டியை அறிமுகம் செய்த அன்பு தோழி ப்ரியாவிற்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்.இங்கு பதிவு செய்து தனது ஆதரவை தெரிவிக்கும் தோழர் மணி செந்தில் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்<br /><br /> "விழ விழ எழுவோம்"<br />nanri thamizh www.poraaduvom.blogspot.comthamizhnoreply@blogger.com